நரி ஓ ஒ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நரி ஓ ஒ |
இடம் | : அமேசான் காடு இப்ப இந்தியா |
பிறந்த தேதி | : 04-Feb-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 9 |
பச்சக் ... கிறுக்கி கொண்டு இருக்கிறேன் கவிதை என்ற பெயரில் ...என் கிறுக்கல்களை படித்து எவ்வித தவறான முடிவுக்கும் போய்விட வேண்டாம் ....அதற்கு நான் பொறுப்பாளன் அல்ல ...ரிஸ்க் இஸ் ஊர்ஸ்(urs) ரஸ்க் இஸ் மயின் (mine)
நரி
ஒ ஒ
உன் சொல்லரித்த என் இதயத்தால்
நான் பேசும் வார்த்தைகளால்
விக்கித் தவிக்கிறது என் செல் போன்
என் வலிகளை உன்னிடம் இறக்க முடியாமால் ......
உன் சொல்லரித்த என் இதயத்தால்
நான் பேசும் வார்த்தைகளால்
விக்கித் தவிக்கிறது என் செல் போன்
என் வலிகளை உன்னிடம் இறக்க முடியாமால் ......
தேவதை .....
பாவம் இன்று வரை கண் சிமிட்டி தேடி
கொண்டு இருகின்றன நட்சத்திரங்கள்
தான் தொலைத்த தேவதையை ,
பாவம் அவர்கள், அவள்
என்னிடம் அல்லவா இருக்கிறாள் ...
நரி
ஒ ஒ
என் காதல் .........
என் உதடுகளால் வர்ணிக்க தெரியவில்லை
உன் மீதான காதலை அதனால் தான்
கிறுக்கி வைக்கிறேன் இது போன்ற
வார்த்தைகளால் ......
நரி
ஒ ஒ
யாரடி நீ ....
ஏய் பெண்ணே ,நீ இல்லாத உலகத்தில்
என்ன செய்வேன் நானும் ??
மண்ணோடு செறிந்து மக்கி போவேனோ
உன் கண்ணோடு தொலைந்த காரணத்தால்
கண்ணீரில் கரைந்து போவேனோ
இமைகள் இரண்டினையும் மூடி உன் பேரை
உச்சரித்து முக்தி அடைவேனோ ??
கண்கள் மூடினால் கனவாகிறாய்
கண்கள் திறந்தால் என் உதட்டில்
புன்னகை ஆகிறாய் - யாரடி நீ????
பேரழகிகளின் மத்தியில் தடுமாறாத
என் இதயத்தை , பல மைல் தொலைவில்
இருந்து இடம் மாற்றிவிட்டாய் யடி என் கள்ளி
யாரடி நீ .....
முகம் காட்டும் கண்ணாடியிலும்
உனை பார்க்கிறேன்
எனை தொலைத்து நானும்
உனை தேடுகிறேன்
அறிவுக்கு தெரியும் நீ எனை
பார்க்க மாட்டாய் என்று
பாவம் என் இதயம்
விடை தெரிந்த கேள்விக்கு விடை
தேட சொல்கிறது என் கண்களை
அழகாக நடிக்கின்றன என் கண்களும்
உனை கண்டு விட்டேன் என்று
கண்ணீர் விட்டபடி .....
நரி ஒ ஒ
கடவுள் கண் அசந்த நேரத்தில்
திருடப்பட்ட பொக்கிசமா நீ ????!!!
கவிதை என்றால் என்ன ?? என்று கேட்ட
என்னை கவி பாட வாய்த்த மோகினியோ ??
எழுத்து அறிய வைத்தவன் இறைவனாம்
என்னையே அறிய வைத்த
நீ யாரடி ??? !!!
நரி
ஒ ஒ
யாரடி நீ ....
மனங்களை கொள்ளை அடித்து
செல்லும் தேவதையோ ??
பூக்களின் ராணியோ ??
புல்வெளிகளின் சிரிப்போ ??
நாணல்களின் தலைவியோ ??
விண்மீன்களின் பிறபிடமோ ??
கவிழ்த்து விட்டாயடி உன்
காதல் அலைகளினால் என்னை .....
நரி
ஒ ஒ